தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய அரசு வஞ்சிக்கிறது: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என மத்திய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கிறது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
27 April 2024 12:56 PM GMTமிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு
மாநில அரசின் கணக்கிற்கு ரிசர்வ் வங்கி உடனடியாக நிதியை விடுவிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
27 April 2024 5:07 AM GMTவெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு: திருப்புகழ் குழுவின் அறிக்கை முதல்-அமைச்சரிடம் சமர்ப்பிப்பு
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், வெள்ள பாதிப்பு பிரச்சினை மற்றும் அது தொடர்பான பரிந்துரைகள் அறிக்கையை அளித்தனர்.
18 Feb 2024 3:42 AM GMTதமிழக எம்.பிக்களை நாளை மறுநாள் சந்திக்கிறார் அமித்ஷா
வெள்ள பாதிப்பு தொடர்பாக எம்.பி.க்கள் குழுவினரை டெல்லியில் அமித்ஷா சந்திக்கிறார்.
11 Jan 2024 12:53 PM GMTநெல்லையில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய்...!
பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
30 Dec 2023 7:57 AM GMTதமிழக மழை, வெள்ள பாதிப்பு: தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது - நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
இதுவரை எந்த அரசும் தேசிய பேரிடர் என்பதை அறிவித்தது கிடையாது. வங்கிகள் மூலம் உதவி செய்ய மாநில அரசு கோரிக்கை வைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
26 Dec 2023 4:45 PM GMTமழை நிவாரணம்: நிர்மலா சீதாராமனிடம் 72 பக்க மனுவை அளித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு
வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணி மற்றும் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
26 Dec 2023 12:13 PM GMTதூத்துக்குடி வெள்ள பாதிப்புகளை இன்று ஆய்வு செய்கிறார் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன்
தூத்துக்குடிக்கு இன்று காலை செல்லும் நிர்மலா சீதாராமன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
26 Dec 2023 3:08 AM GMTமழை, வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு முறையாக கையாளவில்லை: தமிழிசை சவுந்தரராஜன்
தென் மாவட்டங்களில் ஆறு, குளங்கள் எதுவும் தூர்வாரப்படவில்லை என புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
25 Dec 2023 10:07 AM GMTமழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தபின் உரிய நிதி கொடுப்பார்கள் என நம்புகிறோம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
வெள்ள மீட்பு பணியில் அரசியல் செய்ய வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
25 Dec 2023 6:12 AM GMTவெள்ள பாதிப்பு: தென் மாவட்ட மக்களுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் - எடப்பாடி பழனிசாமி
கனமழையால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
24 Dec 2023 9:28 AM GMTநாளை மறுதினம் தூத்துக்குடி செல்கிறார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
மழை பாதிப்பில் இருந்து நெல்லை தற்போது மீண்டுவரும் நிலையில், தூத்துக்குடியின் ஒருசில பகுதிகளில் மழைநீர் வடியாமல் இருக்கிறது.
24 Dec 2023 3:00 AM GMT